ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை
ADDED :665 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது.
* நவாமரத்துப்பட்டிபுதூர் பஞ்சலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் அபிஷேகம் நடந்தது.ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடந்தது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
* கூத்தம் பூண்டி மார்க்கண்டேஸ்வரர் சுவாமி கோயிலில் சுவாமிக்கு பால், பழம் உள்ளிட்ட16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.