உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருத்தேரோட்டம்

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருத்தேரோட்டம்

திருநெல்வேலி ; திருநெல்வேலி அருகே தாமிரபரணி கரையில் ராஜவல்லிபுரம், செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருத்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !