உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; அதிகாலை துவங்கிய மகா அபிஷேகம்

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; அதிகாலை துவங்கிய மகா அபிஷேகம்

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 18 ம் தேதி, மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன்,ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணி முதல் நடராஜப்பெருமான் சமேத சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !