உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண காளீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை

சொர்ண காளீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளதையடுத்து, கோவிலில் பாலாலய பூஜை நடந்தது. பதினான்கு ஆண்டுகள் கழித்து, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.  இதற்காக, பாலாலய பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !