உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ஜெய வீர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை ஜெய வீர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஆரணி சாலையில் ராகு கேது உடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஜெய வீர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெள்ளி காப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !