உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மொரிசியஸ் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மொரிசியஸ் 2 மணி நேரம் சிறப்பு அனுமதி

அயோத்தி ; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காண ஜனவரி 22ம் தேதி ஹிந்து அதிகாரிகளுக்கு 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது மொரிசியஸ் அரசு.

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை நேரலையில் பார்ப்பதற்காக ஹிந்து மதத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு  2 மணிநேரம் அனுமதி வழங்கி உள்ளது மொரிசியஸ் அரசு. இது அங்குள்ள பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !