உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பா பைத்தியசாமி கோவிலில் குருபூஜை; முதல்வர் ரங்கசாமி வழிபாடு

அப்பா பைத்தியசாமி கோவிலில் குருபூஜை; முதல்வர் ரங்கசாமி வழிபாடு

புதுச்சேரி; கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சாமிக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !