ஹனுமான் கர்ஹி கோவிலில் யோகி ஆதித்யநாத் ஆரத்தி வழிபாடு
ADDED :646 days ago
உத்தரபிரதேசம்; அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ல்நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரார்த்தனை செய்தார். 10ம் நூற்றாண்டு கோவிலில் ஆரத்தி வழிபாடு செய்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம் ஆசி பெற்றார்.