சபரிமலையில் இன்று நடை அடைப்பு
ADDED :640 days ago
சபரிமலை ; சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை நடை அடைக்கப்படுகிறது. பலலட்சக்கணக்கான பக்தர்களின் வழிபாடு செய்து வந்த மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை பிப்., 13ம் தேதி திறக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.