/
கோயில்கள் செய்திகள் / ராமர் பிரதிஷ்டை தினம்; கோவையில் ராமருக்கு மண்டபம் அமைத்து பாடல்கள் பாடி வழிபட்ட பக்தர்கள்
ராமர் பிரதிஷ்டை தினம்; கோவையில் ராமருக்கு மண்டபம் அமைத்து பாடல்கள் பாடி வழிபட்ட பக்தர்கள்
ADDED :656 days ago
உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதன் ஒரு பகுதியாக கோவை ராம் நகர் சத்தியமூர்த்தி ரோட்டில் இருக்கும் ரமணிஸ் மிதிலா என்னும் தனியார் அபார்ட்மெண்டில் பக்தர்கள் ராமபிரானுக்கு மண்டபம் அமைத்து இதில் பலவிதமான ராமர் பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர்.