திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ரூ.5 கோடி காணிக்கை!
ADDED :4749 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வடஇந்திய பக்தர் ஒருவர் ரூ. 5 கோடிக்கான டிமாண்ட் டிராப்ட்டை காணிக்கையாக வழங்கியுள்ளார். உ.பி.,யைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இந்த காணிக்கையை அளித்துள்ளார்.