கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஞான வேள்வி, ரமண சத்சங்கம்
ADDED :630 days ago
கோவை; கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஞான வேள்வி என்னும் நிகழ்வு ஓங்காரப் பொருள் அக்ஷரமண மாலை என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் கிருஷ்ணா பேசினார். இந்த நிகழ்வில் ரமண மகரிஷியின் பாடல்கள் மற்றும் ரமண சத்சங்கம் பாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.