உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

புதுச்சேரி; காந்திவீதி முத்தியால்பேட்டை, ஸ்ரீசீனிவாச  பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி முத்தியால்பேட்டையில் உள்ள தென்கலை ஸ்ரீ சீனிவாச  பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று 40 அடி உயர தேர் வீதி உலா நடைபெற்றது, தேரில் சிவவாத்திய முழங்க, சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !