உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

செஞ்சி; செஞ்சி கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் மாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !