உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தை ‘குடமூக்கு’ என்பது ஏன்?

கும்பகோணத்தை ‘குடமூக்கு’ என்பது ஏன்?

பிரளயம் முடிந்ததும் மீண்டும் உலகைப் படைக்க அமுத கலசத்தை அம்பெய்து உடைத்தார் சிவன். அக்குடத்தின் மூக்குப்பகுதி விழுந்த இடமே குடமூக்கு என்னும் கும்பகோணம். இங்கு கும்பேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்புரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !