உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர், பூவராக சுவாமிகளுக்கு திருமஞ்சனம்

கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர், பூவராக சுவாமிகளுக்கு திருமஞ்சனம்

கோவை ; கோவை, கோட்டைமேடு, பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசி திருமஞ்சனம் நடைபெற்றது. கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர், பூவராக சுதர்சன மகாலட்சுமி சுவாமிகளுக்கு சமதன திருமஞ்சன வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !