மகாகணேசசர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
ADDED :4759 days ago
சிவகங்கை: திருப்பாச்சேசத்தி அருகே மாரநாடு அருள்மிகு மகாகணேசசர், பாலகணேசசர் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.