பிரசன்ன மகா கணபதி கோவிலில் சதுர்த்தி பூஜை; விபூதி அலங்காரத்தில் விநாயகர்
ADDED :944 days ago
கோவை; ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் சதுர்த்தி மற்றும் மாசி கடைசி புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ராஜ அலங்காரம் மற்றும் விபூதி காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் மகா கணபதியை தரிசனம் செய்தனர்.