மாதந்தோறும் பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்யலாமா...
ADDED :628 days ago
பிறந்த நட்சத்திரத்தன்று சிவனுக்கு அர்ச்சனை செய்தால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நிம்மதி நிலைக்கும்.