சிவன் கோயிலில் தீர்த்தம் கொடுப்பதில்லையே...
ADDED :583 days ago
பெருமாளுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் தீர்த்தம் கொடுக்க வேண்டும். சிவனுக்கு அபிேஷகம் செய்த தீர்த்தத்தை குடித்தால் முன்வினை பாவம் தீரும். அகால மரணம் ஏற்படாது.