மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி – வேறுபாடு என்ன?
ADDED :628 days ago
பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை, தன் கழுத்தில் அடக்கி உலகத்தை காத்தார் சிவன். இந்நிகழ்வு நடந்த மாசி தேய்பிறை சதுர்த்தசி நாளே மகாசிவராத்திரி. இதை மாசியில் விசேஷமாகவும், மாதந்தோறும் சதுர்த்தசியன்று மாத சிவராத்திரியாகவும் வழிபடுகிறோம்.