மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்
ADDED :646 days ago
அவிநாசி; திருப்பூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் குமார் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இவருடன் அவிநாசி தாசில்தார் மோகனன், துணை தாசில்தார் சாந்தி, வி.ஏ.ஒ., ரத்தினகுமார், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரி,கோவில் அறங்காவலர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.