விஜயநாராயணம் தர்மசாலாவில் ஐப்பசி பவுர்ணமி அன்னதானம்
ADDED :4807 days ago
திருநெல்வேலி: விஜயநாராயணம் தர்மசாலா கோயிலில் ஐப்பசி பவுர்ணமி 103வது அன்னதான விழா நடந்தது.வடக்கு விஜயநாராயணம் தர்மசாலாவில் 103வது அன்னதானம் மாதம் தோறும் பவுர்ணமி நாளில் நடத்தப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை நாகர்கோவில் சாமிக்கண்ணுபிள்ளை வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர் விஜயநாராயண சாமி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.