/
கோயில்கள் செய்திகள் / கடும் வெயில்; அருணாசலேஸ்வரர் கோவில் தரை விரிப்பானில் தண்ணீர் அடிக்கும் பணியில் ஊழியர்கள்
கடும் வெயில்; அருணாசலேஸ்வரர் கோவில் தரை விரிப்பானில் தண்ணீர் அடிக்கும் பணியில் ஊழியர்கள்
ADDED :584 days ago
திருவண்ணாமலை; தற்போது வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் போட்டப்பட்ட தரை விரிப்பானில் தண்ணீர் அடிக்கும் பணியில் ஊழியர் ஈடுபட்டனர். கோவிலில் இன்று, பங்குனி மாதம் பௌர்ணமியில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை என்னும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.