உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்ட ராமஸ்வாமி கோவிலில் அனுமந்த வாகனத்தில் உலா வந்த ராமர்

கோதண்ட ராமஸ்வாமி கோவிலில் அனுமந்த வாகனத்தில் உலா வந்த ராமர்

கோவை; ராம்நகர், ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று  வருகிறது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !