உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதி தேவஸ்தானம் 4000 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 4000 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்!

திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நன்கொடை அளிக்கும் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதில், 2023-24ம் ஆண்டில் 1031 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்தது. கடந்த 3 ஆண்டுகளில் 4000 கிலோ தங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கியில் டெபாசிட் செய்துள்ளது குறிபிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !