அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா தரிசனம் நிகழ்ச்சி
ADDED :896 days ago
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் நிகழ்ச்சியாக மஹா தரிசனத்தில் ஸ்ரீ சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.