உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ஸ்ரீராமரை தரிசித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

அயோத்தி ஸ்ரீராமரை தரிசித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

அயோத்தி ; அயோத்தி ஸ்ரீராமரை ஜனாதிபதி தரிசனம் செய்தார்.


உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, அயோத்தி ராமர் கோயிலுக்கு முதல் முறையாக சென்றார். முன்னதாக, அயோத்தி ஹனுமன் கர்ஹி கோயிலில் ஜனாதிபதி  சாமி கும்பிட்டார்.   ஸ்ரீராமர் கோயிலுக்கு சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம்  சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீராமருக்கு ஆரத்தி காட்டி  ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !