உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று ( மே 8) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் உள்ளூர், கேரளா மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஒன்பதாம் திருவிழாவையொட்டி தேரோட்டம் மற்றும் பத்தாம் நாள் தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !