/
கோயில்கள் செய்திகள் / சத்திய யுக சிருஷ்டி கோவிலில் அட்சய திருதியை வழிபாடு; சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி, குபேரர்
சத்திய யுக சிருஷ்டி கோவிலில் அட்சய திருதியை வழிபாடு; சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி, குபேரர்
ADDED :559 days ago
திருமங்கலம்; திருமங்கலம் ராயபாளையம் முக்தி நிலைய வளாகத்தில் உள்ள சத்திய யுக சிருஷ்டி கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி, குபேரர் சித்திரலேகா, சங்கதி, பத்மநிதி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.