உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு!

கால பைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு!

கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை பெரிய ஏரி மேற்குக் கோடிக்கரை கால பைரவர் கோவிலில், பெண்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !