உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலுக்கு குதிரை வாகனம் உபயம்

மதுரை பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலுக்கு குதிரை வாகனம் உபயம்

திருநகர்; திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல் உற்ஸவம், சித்ரா பவுர்ணமி சுவாமி புறப்பாட்டிற்காக மரக்குதிரை வாகனம் உபயமாக வழங்கப்பட்டது. ஹரிஹரன், வசந்தா, ராமியா, ஜனார்த்தனன், சக்தி, கிருஷ்ணாராவ், பேபி தங்கமணி ஆகியோர் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !