மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
ADDED :768 days ago
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலை மேல் அமர்ந்திருக்கும் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்துடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.