உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்களுக்கு நீங்களே...

உங்களுக்கு நீங்களே...


* உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்.
* அனைவருக்கும் ஒழுக்கம் அவசியமானது.

* பொய்யைச் சொல்லி பெறும் பாராட்டை விட, உண்மை சொல்லி உதைபடுவது மேல்.
* மற்றவர் உழைப்பை, பணத்தை சுரண்ட நினைக்காதீர்கள்.  
* தர்மம் செய்வதாக கருதி தீயவருக்கு உதவி செய்யாதீர்கள்.
* குடிகாரர்களுக்கு பணம் கொடுப்பது அதர்மச் செயல். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !