வஞ்சிநகரம் சித்திவிநாயகர், வஞ்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :833 days ago
மேலுார்; வஞ்சிநகரம் சித்திவிநாயகர், வஞ்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 11 யாகசாலை பூஜை துவங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலூர், கொட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.