உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருநெறி என்றால் என்ன?

பெருநெறி என்றால் என்ன?

மதம், மொழி, இனம், ஜாதி, சமுதாயம் என குறுகிய வட்டத்திற்குள் வாழ்வது சிறுநெறி. இவற்றை எல்லாம் கடந்து உயிர்களிடம் அன்பு செலுத்துவது பெருநெறி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !