கவலையில் இருந்து மீள வழியுண்டா?
ADDED :478 days ago
ஒரு நிறுவனத்தின் உரிமையாளரின் வழிகாட்டுதல்களை பின்பற்றும் பணியாளர் கவலையின்றி நிம்மதியாக இருப்பார். இதே போல உலகின் உரிமையாளரான கடவுளைச் சரணடைந்தால் கவலை நெருங்காது.