உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவந்த கண்கள்

சிவந்த கண்கள்

திருமாலின் திருமேனி கருமை நிறத்தில் இருக்கும். அவருடைய கண்கள் சிவப்பு நிறத்திலும் அகலமாகவும் இருக்கும். உதாரணமாக கிருஷ்ணர் அவதாரத்தில் அவரது கண்கள் தாமரை போல சிவந்து இருந்தது என ஆண்டாள் ‘கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்’ எனக் குறிப்பிடுகிறார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !