உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபக் கொப்பரை தயார்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபக் கொப்பரை தயார்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமானது, 11 நாட்களுக்கு எரியும்; மேலும், 30 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். 6 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையே மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தீபக் கொப்பரை தற்போது சீரமைக்கப்பட்டு, வழிபாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !