உப்பும் மிளகும்..!
ADDED :432 days ago
கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுக்கிறோம் ஏன்?. உப்பு என்பது மனித உடம்பையும், மிளகு என்பது மனதில் உள்ள அகங்காரத்தையும் குறிக்கும். இவற்றை அகற்றி நல்ல உடம்பையும், மனதையும் பெறுவதற்காக காணிக்கை தருகிறோம்.