உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களும் பலன்களும்

கோயில்களும் பலன்களும்

திருப்பதி - செல்வம் சேரும்; திருப்பம் உண்டாகும். 

பத்ரிநாத், கேதர்நாத், அமர்நாத் - சிவனருள் கிடைக்கும். 

காசி, ராமேஸ்வரம், திருப்புவனம்(சிவகங்கை)- பிதுர் சாபம் தீரும். 

திருவெண்காடு(நாகப்பட்டினம்)- கல்வி, குழந்தைப் பேறு கிடைக்கும்.

திருவிடைமருதுார்(தஞ்சாவூர்), குணசீலம்(திருச்சி), சோளிங்கர்(வேலுார்)- மனநலம் சிறக்கும்.

திருக்கடையூர்- சுமங்கலி பாக்கியம், நீண்ட ஆயுள் பெருகும்.

திருமணஞ்சேரி - திருமணத்தடை நீங்கும்.

வைத்தீஸ்வரன்கோவில்- நோய் மறையும்.

திருநாகேஸ்வரம், நாகர்கோவில்- ராகு தோஷம் விலகும்.

புன்னைநல்லுார், பண்ணாரி- குடும்பப் பிரச்னை தீரும்.

சமயபுரம்- மாங்கல்ய தோஷம் நீங்கும். 

திருநள்ளாறு - சனிதோஷம், துன்பம் அகலும்.

பாபநாசம்(திருநெல்வேலி)- முன்வினை பாவம் தீரும். 

திருவண்ணாமலை- மனவலிமை பெருகும், நினைத்தது நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !