உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை குறிச்சி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

கோவை குறிச்சி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

கோவை; குறிச்சி சிட்கோ பகுதியிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


கோவை; குறிச்சி சிட்கோ பகுதியிலுள்ள செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வந்தது. விழாவில் இன்று காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. தொடர்நது சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !