உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதூர் அனுமந்தராயர் ஸ்வாமி கோயிலில் ஆடி சனி சிறப்பு பூஜை

மருதூர் அனுமந்தராயர் ஸ்வாமி கோயிலில் ஆடி சனி சிறப்பு பூஜை

கோவை; மருதூர் அனுமந்தராயர் ஸ்வாமி திருக்கோயிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் உள்ள அனுமந்தராயர் சுவாமி கோயிலில் ஆடி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !