உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி இரண்டாம் வெள்ளி; திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி இரண்டாம் வெள்ளி; திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பூர் ; ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில், திருப்பூர் பூம்புகார் முத்துமாரியம்மன் அருள்பாலித்தார். முத்தங்கி அலங்காரத்தில், திருப்பூர் கருவம்பாளையம் மகாளியம்மன் அருள்பாலித்தார். அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு கூல் பிரசாதமாக வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !