உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியவர்கள் ஆசிவழங்கும் போது அட்சதை போடுவது ஏன்?

பெரியவர்கள் ஆசிவழங்கும் போது அட்சதை போடுவது ஏன்?

அட்சய, அட்சத என்ற சொற்களுக்கு குறைவில்லாதது என்று பொருள். மணிமேகலையின் அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க குறையாதது. அரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து அட்சதையாக்கி பெரியவர்கள் நம் மீது போட்டு வாழ்த்துவதால், வாழ்வில் எந்த குறைவும் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !