உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை வணங்கும் போது மந்திரத்தின் பொருள் உணர்ந்து தான் சொல்ல வேண்டுமா?

இறைவனை வணங்கும் போது மந்திரத்தின் பொருள் உணர்ந்து தான் சொல்ல வேண்டுமா?

சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்பவர் சிவபெருமானின் திருவடியின் கீழ் இருக்கும் பேறுபெறுவார்கள், என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தமிழ்ப் பாடலோ, வடமொழி ஸ்லோகமோ பொருள் உணர்ந்து சொல்வது  சொல்வதே சிறப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !