ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் கோயிலில் மண்டல பூஜை துவக்கம்!
ADDED :4706 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் கோயிலில், மண்டல பூஜையையொட்டி நேற்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். முன்னதாக குருசாமி மோகன் தலைமையில், கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. ஐயப்பனுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.