அரச மரத்தை வழிபடுவது ஏன்?
ADDED :389 days ago
மகாவிஷ்ணுவின் அம்சமான இந்த மரத்தைச் சுற்றுவதும், இதனடியில் தியானம் செய்வதும் நல்லது. இதனால் எதிர்மறை ஆற்றல் விலகி மனபலம் அதிகரிக்கும்.