உச்சபட்ச உயர்ந்த குணத்திற்கு உதாரணம் யார்?
ADDED :455 days ago
ஆயுதம் இல்லாத நிலையில் கொல்லாமல், ‘இன்று போய் நாளை வா’ என மனைவியை அபகரித்த எதிரி ராவணன் மீதும் இரக்கப்பட்டாரே... அந்த மகாபுருஷர் ஸ்ரீராமர்.