நரி, நாய் ஊளையிடும் சத்தத்தை கேட்கலாமா...
ADDED :426 days ago
நரி, நாய் ஊளையிடும் சத்தம் ஆகாது. நரியால் எதிரி தொல்லை, நாயால் உடல்நலக்கேடு ஏற்பட வாய்ப்புண்டு.